அன்பார்ந்த சகோதர சகோதரிகளே💐💐
மிகுந்த அகமகிழ்ச்சியோடும், நெஞ்சம் நிறைந்த உற்சாகத்தோடும், *ACTS* ஆணயம் ஒருங்கிணைக்கும் இந்த *மே தினக் கொண்டாட்டத்தில்* ஒன்றிணைய, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
உழைப்பின் உன்னதத்தையும், நமது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் போற்றிடவும்; அயராது உழைக்கும் கரங்களிலும், அன்பு ததும்பும் இதயங்களிலும் இறைவன் பொழியும் அருளாசிகளை நன்றியுடன் நினைவுகூரவும், வருகின்ற *2026, மே 1-ஆம் நாள், நோவினா தேவாலயத்தில் (Novena Church)* நடைபெறும் இவ்விழாவில் எங்களோடு இணைந்திடுங்கள். ❤️
நிகழ்ச்சி நிரல்:
முற்பகல் 11:00* – திருப்பலி (Eucharistic Celebration)
நண்பகல் 12:00* – கலை கலாச்சார நிகழ்வுகள்
பிற்பகல் 01:00* – அறுசுவை மதிய உணவு
இது வெறும் விழா மட்டுமல்ல—நமது நம்பிக்கையைப் பறைசாற்றவும், தனித்திறன்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஓர் உன்னதக் குடும்பமாக நம் உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்த்துள்ள இனியதொரு தருணம். நீங்கள் தனியாகவோ அல்லது பிறமத நண்பர்களுடனோ வரலாம்;
உங்களின் மேலான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் பதிவு செய்ய இந்த முகவரியை பயன்படுத்தவும் HTTPS://tinyurl.com/ACTSmayday
“உழைக்கும் கரங்களையும், சேவை செய்யும் இதயங்களையும் இறைவன் என்றும் ஆசீர்வதிப்பாராக!"
Dear Brothers and Sisters,
With great joy and heartfelt enthusiasm, we warmly invite all Tamil migrant brothers and sisters to come together for a meaningful celebration this May Day, organised by ACTS.
Join us on 1st May 2026 at Novena Church as we celebrate the dignity of work, the strength of our community, and the blessings of God upon every hardworking hand and generous heart❤️
Programme Schedule :
• 11:00 AM – Eucharistic Celebration
• 12:00 PM – Cultural Events
• 1:00 PM – Lunch
This is more than an event—it is a moment to unite, celebrate our faith, share our talents, and strengthen our bonds as one family. Whether you come alone or with other religious friends, you will find a welcoming community ready to embrace you with joy.
Kindly register with the attached link https://tinyurl.com/ACTSmayday
We look forward to your presence—your participation will make this celebration truly special.
“May God bless the hands that work and the hearts that serve.”
Dear Singapore Tamil Catholic Community,
We are delighted to invite you to take part in the Tamil Bible Quiz 2026 – a wonderful opportunity to grow deeper in faith and strengthen your knowledge of God’s Word as one united community in Singapore.
📅 Quiz Schedule (Face-to-Face Sessions)
10 May 2026 - Next
2 August 2026
15 November 2026
🕒 Time: 3:00 PM – 3:45 PM
📖 Preparation materials (selected Bible chapters) will be shared through the official WhatsApp group after registration.
💎 Exciting GOLD Prizes to Be Won! 💎
This is your chance to deepen your understanding of the Bible and stand a chance to win exciting gold prizes!
How to Register:
✅ Click here to register:
https://bit.ly/ActsBiblequiz2026
✅ Or scan the QR code below to sign up instantly!
🔔 Important Information
During registration, please remember to:
1. Select your preferred quiz centre
2. Choose your quiz language (Tamil or English)
Let us encourage our families, friends, youth, and elders to participate in this meaningful spiritual journey. Together, let us celebrate and cherish the Word of God.
📌 Mark your calendars and register today!
Let us make Tamil Bible Quiz 2026 a blessed and memorable experience for everyone.
With Prayers and Blessings
ACTS Organizing Team - Tamil Bible Quiz 2026
________________________________________________________
Rules & Regulations
1. The Bible Quiz will be conducted in four months March (8), May (10), August (2), and November (15) on Sundays from 3:00 PM to 3:45 PM.
2. Participants above 65 years of age will be given an additional 15 minutes.
3. The examination will be conducted at four or five centres. Participants are requested to select a convenient centre and attend in person.
4. Every month, five books will be prescribed for the Bible Quiz.
5. The question paper will be printed and provided in both English and Tamil.
6. During the examination, the use of the Bible or discussion with others is strictly prohibited.
7. Only registered participants are allowed to take part in the examination.
8. Participants are requested to bring their own pen to write the exam.
9. This competition is designed for all age groups, from children to adults, to participate together.
10. All questions will be in Multiple Choice Question (MCQ) format.
11. A total of 50 questions will be asked. Each question carries one mark.
12. The use of mobile phones, laptops, or any electronic devices is strictly prohibited during the examination
13. The Catholic Bible version to be used for this competition is:“Holy Bible – Common Language Translation.”
14. Participants who attend all four months and obtain the highest total marks will be selected for the Gold Coin Prize.
15. Every month, the top five participants based on highest marks will be selected for special prizes.
16. In case of a tie (same marks among multiple winners), the final winner will be selected by lottery in the presence of the Spiritual Director.
17. The decision of the ACTS Bible Quiz Organizing Committee will be final and binding
Note:
Although this is a competition, our primary focus is not on winning prizes, but on knowing the Holy Bible and listening to the voice of our Lord Jesus Christ through it.
1. பைபிள் வினாடி வினா தேர்வு மே (10), ஆகஸ்ட் (2), நவம்பர் (15) ஆகிய நான்கு மாதங்களில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் 3:45 மணி வரை நடைபெறும்.
2. 65 வயதிற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
3. தேர்வு நான்கு அல்லது ஐந்து மையங்களில் நடைபெறும். பங்கேற்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்து நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு மாதமும் பைபிள் வினாடி வினா தேர்வுக்காக ஐந்து புத்தகங்கள் வழங்கப்படும்.
5. கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
6. தேர்வின் போது விவிலியத்தை பயன்படுத்துதல் அல்லது மற்றவர்களுடன் கலந்துரையாடுதல் அனுமதிக்கப்படாது.
7. முன்பதிவு செய்தோர் மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதி பெறுவர்.
8. பங்கேற்பாளர்கள் தேர்வு எழுத பேனா கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
9. இந்த போட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
10. அனைத்து கேள்விகளும் தெரிவு விடை வினாக்கள் (MCQ) வடிவத்தில் இருக்கும்.
11. மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
12. தேர்வின் போது அலைபேசி, மடிக்கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்கள் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை.
13. போட்டிக்காக பயன்படுத்த வேண்டிய கத்தோலிக்க விவிலியப் பதிப்பு:“திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு”
14. நான்கு மாதங்களும் தவறாமல் கலந்துகொண்டு, அதிக மொத்த மதிப்பெண்கள் பெறும் பங்கேற்பாளர்கள் தங்கக் காசு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
15. ஒவ்வொரு மாதமும் அதிக மதிப்பெண் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களை பெறுபவர்கள் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
16. ஒரே மதிப்பெண்களைப் பெற்ற ஒன்றுக்கு மேற்பட்ட வெற்றியாளர்கள் இருந்தால், நமது ஆன்மீக இயக்குநர் முன்னிலையில் குலுக்கல் முறையின் மூலம் இறுதி வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.
17. ACTS Bible Quiz ஏற்பாட்டுக் குழு எடுக்கும் முடிவே இறுதியானது
கவனிக்கவும்:
இது ஒரு போட்டியாக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெறுவதை விட, பரிசுத்த வேதாகமத்தை அறிந்து அதற்கேற்ப நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்பதில் நமது முதன்மையான கவனம் செலுத்த வேண்டும்.
For more details, kindly contact: Your parish ACTS representatives
For Further Informtion
For More Details and Registration, kindly click the Link https://actssingapore.org/mpc/